News November 3, 2025

செங்கல்பட்டு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 11, 2025

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பை இன்று (நவம்பர் -11) வெளியிட்டுள்ளது, அதில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது வாகனங்கள் பழுதாகி நின்றால் சாலையிலே நின்று வாகனத்தின் பழுதை சரி செய்யும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் அறியும் வகையில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும். இல்லையென்றால் தேவை இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

News November 11, 2025

செங்கல்பட்டு: இளைஞர்களே செம வாய்ப்பு.. உடனே APPLY!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

News November 11, 2025

செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

செங்கை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!