News October 11, 2025
செங்கல்பட்டு: 1,101 காலியிடங்கள் உடனே அப்பளை பண்ணுங்க

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trade Apprenticeship Training,raduate Apprenticeship Training போன்ற பதவிகளுக்கு 1,101 வரை காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கலாம். 10,000-15,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள்அக்-21குள் <
Similar News
News December 16, 2025
செங்கல்பட்டு: பைக்கில் சென்ற நபர்களுக்கு எமனாக ஆனா மாடுகள்

திருப்போரூர் அடுத்த வேலங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிறுதாவூர் சாலையில் படுத்திருந்த மாடுகள் திடீரென எழுந்து ஓடியதால், எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News December 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.