News October 11, 2025
செங்கல்பட்டு: 10th பாஸ் போதும் உள்ளூரிலேயே அரசு வேலை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 52 கிராம பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்த விருப்பமுள்ளோர் <
Similar News
News November 12, 2025
செங்கல்பட்டு ரோந்து பணியில் செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் (நவம்பர் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக தங்களது உள்ளூர் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்னை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பை இன்று (நவம்பர் -11) வெளியிட்டுள்ளது, அதில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது வாகனங்கள் பழுதாகி நின்றால் சாலையிலே நின்று வாகனத்தின் பழுதை சரி செய்யும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் அறியும் வகையில் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும். இல்லையென்றால் தேவை இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
News November 11, 2025
செங்கல்பட்டு: இளைஞர்களே செம வாய்ப்பு.. உடனே APPLY!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <


