News October 13, 2025
செங்கல்பட்டு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கவனத்திற்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடந்த 1ம் தேதி முதல் வரும் டிச., 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு, படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.