News October 10, 2025
செங்கல்பட்டு: லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

கரூர் மாவட்டம் குளித்தலையிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அத்திமனம் என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பணியணித்த 10 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
செங்கல்பட்டில் ஒரு ரூபாய் டிக்கெட்!

சென்னை ஒன் செயலி மூலம், ரூ.1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ரூ.1. ஒரு பயனருக்கு ஒரு முறை என இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். *இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க*
News November 13, 2025
பயிர் கடனுதவி வழங்க ரூ.560 கோடி ஒதுக்கீடு

செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம்,செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள, 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, அக். நவ., மாதங்களில் கடன் உதவி வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
News November 13, 2025
செங்கல்பட்டு: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <


