News July 4, 2025

செங்கல்பட்டு போலிஸ் அடுத்தால் என்ன செய்யலாம் ? 2/2

image

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை

Similar News

News November 17, 2025

செங்கல்பட்டு: 677 தேர்வாளர்கள் ஆப்சென்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடைபெற்றது. செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட 18 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 5,906 பேரில், 677 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால், 5,229 பேர் மட்டுமே இந்தத் தகுதித் தேர்வை எழுதினர்.

News November 17, 2025

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ORANGE ALERT!

image

இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ.15) நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை (நவ.16) காலை அதே பகுதிகளில் நிலவியது. இது திங்கள்கிழமை (நவ.17) காலை மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும். இதன் செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கா…?

News November 17, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (நவம்பர்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!