News October 12, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 29.10.2025 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

Similar News

News December 12, 2025

செங்கல்பட்டு: ஓட்டுநர் உரிமம் பெற இனி ஈஸி

image

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 12, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகையும், பார்வையற்ற மாணவர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகளை பெற, மாற்றுத்திறன் அடையாள அட்டை, மருத்துவச் சான்று, ஆதார், குடும்ப அட்டை, புகைப்படம், கல்விச்சான்று ஆகியவற்றை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார் .

News December 12, 2025

செங்கல்பட்டு: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!