News November 19, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் 50,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

செங்கல்பட்டு மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News January 22, 2026
தாம்பரம்: பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை…

தாம்பரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த 17 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் கொடுத்த சென்னை ஜாஃபர்கான் பேட்டையை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி கத்தி கூச்சலிட்டதால் சக பயணிகள் இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கீர்த்திவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி செய்தனர்.
News January 22, 2026
செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு/தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ஜன. 23 காலை 9.00 முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8th முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News January 22, 2026
செங்கை: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

செங்கை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <


