News November 19, 2025
செங்கல்பட்டு: குழந்தை வரம் தரும் காளத்தீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் காளத்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் காளத்தீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறும் பூஜைகளில் பங்குபெற்று மனமுருகி சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 20, 2026
செங்கல்பட்டு: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

செங்கல்பட்டு மாவட்ட மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 20, 2026
செங்கல்பட்டில் 5,000+ பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் ஜனவரி 23 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 5,000க்கும் மேற்பட்ட காலி பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யப்படவுள்ளார். 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்த 18-40 வயதுடையவர்கள் இந்த முகாமில் பங்குபெற்று பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
செங்கை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

செங்கை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <


