News November 19, 2025

செங்கல்பட்டு: காதல் கணவனே மனைவிக்கு எமனான கொடூரம்!

image

மதுராந்தகத்தில் சரண் மற்றும் மதுமிதா பல நாட்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து தனியாக வசித்து வந்த நிலையில் மதுமிதா தனது ஆண் நண்பர்களோடு போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த சரண் கோயிலுக்கு போகலாம் என்று ஆனந்தமங்கலம் மலைக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 17, 2026

செங்கல்பட்டு: இனி தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது ஈஸி!

image

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர்,தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 17, 2026

செங்கை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 17, 2026

செங்கல்பட்டு: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

தி.மலை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!