News November 19, 2025

செங்கல்பட்டு: காதல் கணவனே மனைவிக்கு எமனான கொடூரம்!

image

மதுராந்தகத்தில் சரண் மற்றும் மதுமிதா பல நாட்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து தனியாக வசித்து வந்த நிலையில் மதுமிதா தனது ஆண் நண்பர்களோடு போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த சரண் கோயிலுக்கு போகலாம் என்று ஆனந்தமங்கலம் மலைக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 14, 2026

செங்கல்பட்டு மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்.

image

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சியில், இரவு நேரங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்களின், பணி விவரங்கள் இன்று 14 01 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தனித்தனி படைகள் அமைத்து இரவு நேர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

News January 14, 2026

செங்கை: தை முதல் செல்ல வேண்டிய கோயில்கள்!

image

செங்கல்பட்டு மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்

*வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருக்கழுக்குன்றம்)
*கந்தசுவாமி கோயில் (திருப்போரூர்)
*சிங்கப்பெருமாள் கோயில்
*ரங்கநாதர் கோயில் (திருநீர்மலை)

மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

செங்கை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

செங்கல்பட்டு மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!