News October 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று (டிச.15) வெளியிட்டுள்ளது. அதில் குடிபோதையில் பயணம் செய்ய வேண்டாம் எனவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News December 15, 2025
செங்கை: 8th, 10th, +2, டிப்ளமோ, டிகிரி படித்தவரா நீங்கள்?

செங்கை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிச.19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 8th, 10th, +2, டிப்ளமோ, ITI, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமானது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இந்த <
News December 15, 2025
செங்கல்பட்டு: EB பில் நினைத்து கவலையா??

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <


