News November 11, 2024
செங்கல்பட்டு அருகே விபத்தில் மரணம்

காட்டாங்குளத்தூர் கன்னியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் விஜயா ஆனந்த் (35) நேற்று இரவு 8:40 மணிக்கு ஜிஎஸ்டி சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று இவர் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு 9 மணிக்கு உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பாண்டிச்சேரியை சார்ந்த எபினேசர் (47) கைதானார்.
Similar News
News November 12, 2025
செங்கல்பட்டு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<
News November 12, 2025
செங்கல்பட்டு: 3 பேர் பலி; பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அரசு தோல்வியை சந்தித்து வருகிறது என்று பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
News November 12, 2025
செங்கல்பட்டு: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

செங்கல்பட்டு பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கியில் Assistant Manager உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <


