News November 29, 2024

செங்கல்பட்டில் மாவட்டத்தில் மழை

image

வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கப்பட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சிங்கப்பெருமாள் கோவில், புலிவாக்கம், பரனூர், மறைமலை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைபெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News November 7, 2025

செங்கல்பட்டு: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

செங்கை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

செங்கல்பட்டு: கார் மோதி விபத்து!

image

செங்கல்பட்டு, மாமண்டூர் பகுதியில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று காரினை இளைஞர் ஒருவர் ஓட்டி சென்றார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள சுவற்றில் மோதியது. இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

error: Content is protected !!