News August 19, 2024
சுவாச கருவி வழங்கிய கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் ஒன்றியம் விளார் பகுதியினை சேர்ந்த துளசி என்பவர் தனக்கு சுவாச கருவி வேண்டி விண்ணப்பத்தை தொடர்ந்து அவரது தாயார் ஞானவள்ளியிடம் சுவாச கருவியினை வழங்கினார்.
Similar News
News January 19, 2026
தஞ்சாவூர்: இன்று மின் தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் துணைமின் நிலையத்தில் இன்று(ஜன.19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெரும், மதுக்கூர், தாமரங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!
News January 19, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.18) இரவு 10 முதல் இன்று (ஜன. 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!