News August 4, 2024

சுற்றுலா பயணிகளுக்கு குமரி ஆட்சியர் வேண்டுகோள்

image

ஆகஸ்ட் 7ம் தேதி வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் & தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளன. இதையடுத்து குமரி ஆட்சியர் அழகு மீனா, “கடல் கொந்தளிப்புடன் காணப்படலாம். கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க செல்ல வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.

Similar News

News January 19, 2026

குமரியில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி
இன்றைய (19.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது.
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News January 19, 2026

குமரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

குமரி மாவட்ட மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 19, 2026

குமரி: இனி இதற்காக தாலுகா ஆபிஸ் போக வேண்டாம்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.<>இங்கு க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!