News January 13, 2025

“சீமான் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்!”

image

சேலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது, அக்கட்சி விருப்பமாக இருந்தாலும் மறைந்த பெரியவர்களை கொச்சைப்படுத்தக்கூடாது. சீமான் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சட்டப்பேரவையில் கவர்னர் நடந்துக் கொண்ட விதம் தவறானது திட்டமிட்டு அவமதிக்கிறார் என்றார்.

Similar News

News November 18, 2025

சேலம்:பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் <>விவரங்களுக்கு கிளிக்<<>> (அ) சேலம் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

சபரிமலை சீசன்: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

image

சபரிமலை சீசனையொட்டி, விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 08539) இன்று (நவ.18) முதல் அடுத்தாண்டு ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வண்டி எண் 08540) நாளை (புதன்கிழமை) முதல் ஜனவரி 21-ந் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும்.

error: Content is protected !!