News May 2, 2024
சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணி வெற்றி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் குன்னூர் புளூ வேனோம் கிரிக்கெட் அணி மற்றும் கோத்தகிரி சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணிகள் பங்கேற்று விளையாடின.
35 ஓவரில் 249 ரன்கள் எடுத்து கோத்தகிரி சிவகாமி ஸ்போர்ட்ஸ் அகடாமி அணி வெற்றி பெற்றது.
Similar News
News December 7, 2025
நீலகிரி: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை!

நீலகிரி மக்களே, India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News December 7, 2025
நீலகிரியில் இலவச தையல் பயிற்சி!

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி நாளை முதல் வழங்கப்படவுள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News December 7, 2025
நீலகிரி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
8.மின்சாரத்துறை – 1912
9.சாலை விபத்து அவசர சேவை – 1073
10.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
இதனை ஷேர் பண்ணுங்க


