News November 18, 2024
சிவகாசியில் போஸ்டர் ஓடியினால் அபராதம்

சிவகாசி மாநகராட்சி பகுதியில் பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அவற்றை அழகுபடுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பொது சுவர்களில் உரிய அனுமதியின்றி விளம்பரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News December 8, 2025
விருதுநகர்: SIR பதிவேற்றம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 வாக்காளர்களின் 16 லட்சத்து 26 ஆயிரத்து 78 வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கப்பட்டுள்ளது இதில் படிவங்களை பூர்த்தி செய்து பெறப்பட்டு 16 லட்சத்து 13 ஆயிரத்து 426 படிவங்கள் தேர்தல் ஆணையத்திற்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
News December 8, 2025
விருதுநகர்: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் இங்கு <
News December 8, 2025
விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


