News October 1, 2025
சிவகங்கை: VOTER ID-ல மாற்றம் செய்யனுமா?

சிவகங்கை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாற்ற வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 11, 2025
சிவகங்கை: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

நெல்லை மக்களே, நீங்க கஷ்டப்பட்டு கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு<
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க..
News December 11, 2025
சிவகங்கையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
சிவகங்கையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சிவகங்கை மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <


