News October 11, 2025
சிவகங்கை: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04575-240524 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க..
Similar News
News December 10, 2025
சிவகங்கை: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி இங்கு க்ளிக் செய்து வீட்டில் இருந்தபடியே உங்கள் வரிகளை செலுத்த முடியம், குறைகளை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க
News December 10, 2025
சிவகங்கை: நாய் குறுக்கே வந்ததால் சிறுவன் உயிரிழப்பு

மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் 17 வயது மகன் இருசக்கர வாகனத்தில் மானாமதுரை ஹைவே வழியாக சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென நாய் ஒன்று வாகனத்தின் முன் குறுக்கே வந்ததால் அவர் திடீர் பிரேக் அடித்ததில் வாகனம் சமநிலை இழந்து அருகிலிருந்த இரும்பு படிக்கட்டில் மோதியதில் காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்
News December 10, 2025
சிவகங்கை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. இங்கு <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


