News September 30, 2025
சிவகங்கை: விவசாயி சுடுகாட்டில் பிணமாக மீட்பு

எஸ்.புதுார் அருகே கே.இடையபட்டியை சேர்ந்தவர் பழனி மகன் செல்வம் 54, விவசாயி.இவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். செப். 28 ல் மனைவியுடன் சண்டையிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிணமாக கிடந்துள்ளார். புழுதிபட்டி போலீசார் பார்த்தபோது செல்வம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 12, 2025
சிவகங்கை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 12, 2025
சிவகங்கை: நாளை சிறப்பு முகாம்.. கலெக்டர் அறிவிப்பு

சிவகங்கை: அரியக்குடி அரசுப் பள்ளியில் நாளை (டிச.13) நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, பொது மருத்துவம், கண், காது-மூக்கு-தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநலம், இருதயம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட 17 வகையாக மருத்துவ சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கப்படும். மருத்துவ காப்பீடு போன்றவையும் விண்ணப்பிக்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE
News December 12, 2025
சிவகங்கை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

சிவகங்கை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <


