News September 3, 2025
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நேற்றும், இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து whatsapp மெசேஜ் வந்துள்ளது. இது போலியான சைபர் கிரம் மோசடி. காரைக்குடி தேவகோட்டை பகுதியில் பலர் ரூ1000, 5000 என இந்த மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.
Similar News
News November 18, 2025
சிவகங்கை: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

சிவகங்கை மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <

சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.