News November 26, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (25.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

சிவகங்கை: சாலை விபத்தில் இளைஞர் படுகாயம்.!

image

திருச்சி – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், கோடிக்கோட்டை சுங்கச்சாவடி அருகே தேவகோட்டையில் இருந்து அதங்குடி பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் முகம் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை மக்களே SAVE பண்ணிக்கோங்க.!

image

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்:
1.SP – 04575-240427
2.ADSP – 04575-243244, 04575240587
3.திருப்பத்தூர் (DSP) – 04577-26213
4.தேவகோட்டை (DSP) – 04561-273574
5.காரைக்குடி (DSP) – 04565-238044
6.மானாமதுரை (DSP) – 04574-269886
7.சிவகங்கை (DSP) – 04575-240242
கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும் SHARE IT..

error: Content is protected !!