News November 18, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் இன்று(நவ.18) வடகிழக்கு பருவமழை காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மக்கள் தங்களது பணிகளை முன்னேற்பாடு செய்து கொள்ளவும். *பகிரவும்*

Similar News

News December 8, 2025

சிவகங்கையில் இங்கெல்லாம் மின்தடை.!

image

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை, செவ்வாய்க்கிழமை டிச-09 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, நெற்புகப்பட்டி
சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்செயற்பொறியாளர் லதா தேவி அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!