News October 19, 2025

சிவகங்கை: தீபாவளிக்கு காவல்துறை அறிவுறுத்தல்

image

சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தலில், தீபாவளி கொண்டாட்டத்தில் பாதுகாப்பை பின்பற்றுங்கள், அதிக ஒலி பட்டாசுகளை தவிர்க்கவும், குழந்தைகள் பெரியவர்களுடன் மட்டுமே வெடிக்கவும், மின் வயர்கள் இல்லாத இடங்களில் வெடிக்கவும், அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும். பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது‌.

Similar News

News December 12, 2025

சிவகங்கை சித்த மருத்துவ பிரிவில் வேலை ரெடி! கலெக்டர் அறிவிப்பு

image

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 15.12.2025 முதல் 29.12.2025 வரை வரவேற்கப்படுகிறது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிக்க விரும்புவோர் <>http:/sivaganga.nic.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என‌ மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டு இருக்கா? கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (டிச.13) காலை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய கார்டு விண்ணப்பிக்க, மொபைல் எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம். ரேஷன் கடைகள் குறித்த புகார்களையும் மக்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் போர்க்கொடி அறிவித்துள்ளார். தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 12, 2025

சிவகங்கை: சித்த மருத்துவ பிரிவில் வேலை ரெடி!

image

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 15.12.2025 முதல் 29.12.2025 வரை வரவேற்கப்படுகிறது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிக்க விரும்புவோர் http:/sivaganga.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என‌ மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!