News September 30, 2025

சிவகங்கை கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு – கலெக்டர்

image

சிவகங்கை மாவட்டம், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.10.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டமானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 11.10.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

சிவகங்கை: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

சிவகங்கை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

சிவகங்கை: 1,387 வழக்குகள் முடிவுற்று ரூ.18.09 கோடிக்கு தீர்வு

image

சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,387 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 18.09 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

error: Content is protected !!