News November 11, 2025

சிவகங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

image

சிவகங்கை மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க..

Similar News

News December 7, 2025

CSK சார்பில் காரைக்குடியில் கிரிக்கெட் போட்டி!

image

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, காரைக்குடியில் வருகிற டிச. 22, 23, 24, 25 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் கல்லூரிகள், மாவட்ட கிரிக்கெட் சங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

News December 7, 2025

சிவகங்கை: ஆதார் கார்டில் இலவச முகவரி மாற்றம்..!

image

சிவகங்கை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<>இங்கே கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

சிவகங்கை: கிரேன் மோதி ஒருவர் பரிதாப பலி!

image

மதுரை மாவட்டம், சாமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் முத்துக்கருப்பன் (45). இவா் திருப்புவனம் ஒன்றியம் புலியூரில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் இயந்திரம் முத்துக்கருப்பன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் கிரேன் ஓட்டுனர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!