News November 25, 2025
சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 24, 2026
சிவகங்கை: உங்க கிட்ட பட்டா இருக்கா.? ஒரு GOOD நியூஸ்

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News January 24, 2026
இளைஞரை அடித்து கொலை செய்த இருவர் கைது

சாத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சந்தோஷ்குமார் (29). இவரது நண்பர் சிறுவாச்சி குபேஸ், மாடக்கோட்டை காட்டுராஜா மற்றும் சிலர் சேர்ந்து கடகாம்பட்டி அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்குமாரை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் குபேஸ், காட்டுராஜா இருவரை போலீசார் கைது செய்தனர்.
News January 24, 2026
சிவகங்கை: போஸ்ட் ஆபீஸில் தேர்வு இல்லாமல் வேலை!

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <


