News October 1, 2025

சிவகங்கை: ஆதார் பதிவு சேவைக்கு இன்று முதல் புதிய கட்டணம்

image

17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பிற்கும், இதர பயோமெட்ரிக் புதுப்பிற்கும் 125 ரூபாயும் , டெமோகிராபிக் புதுப்பிப்பிற்கு 75 ரூபாயும் 1.10.25 முதல் 30.9.28 வரை வசூலிக்கப்படும்.அதன் பின் 2031 செப்டம்பர் மாதம் முடிய புதுப்பிற்கு ரூ.150 ம், டெமாகிராபிக் புதுப்பிக்க 90 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் என்று அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 13, 2025

தொழில் முனைவோர் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு மேற்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு காரைக்குடியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலர் அலுவலக 04565 232348 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 13, 2025

சிவகங்கை: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே, உங்க வங்கியில் Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!