News September 29, 2025

சிவகங்கைை: வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை… APPLY NOW!

image

சிவகங்கை மக்களே இந்தியன் வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி / Specialist Officer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதிகேற்ப மாதம் ரூ.64820 – ரூ.120940 வரை சம்பளம் வழங்கபபடும். 23 முதல் 36 வயதுகுட்பட்ட ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> 13.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

Similar News

News November 18, 2025

சிவகங்கைக்கு வந்தே பாரத் வருகிறதா.?

image

சிவங்கை மாவட்டத்தில், காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்கள், நிறுத்தங்களுடன், இவ்வழியாக சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்க்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்படவுள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது அதன்படி காரைக்குடி :10:38Am, சிவகங்கை :11:13Am, ராமேஸ்வரம் :1:15pm. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

சிவகங்கை: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது.!

image

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ஆனந்தி திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் பையில் ரூ.2.90 லட்சம் பணத்துடன் மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு தனியார் பேருந்தில் வந்தபோது, அவரருகே அமர்ந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ரதி, வசந்தி ஆகிய இரு பெண்கள் பையிலிருந்து பணத்தை எடுக்கும்போது கவனித்த ஆனந்தி இருவரையும் பிடித்து திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

error: Content is protected !!