News August 23, 2025
சிவகங்கையை பற்றிய சிறப்புகள் தெரியுமா ?

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1990
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 4
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 12,14,997
▶️ ஆன்மிகம் மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் போனது சிவகங்கை
▶️ இங்குள்ள செட்டிநாடு உணவுகள் தனித்தன்மை வாய்ந்தவை
நம்ம மாவட்டம் பத்தின இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News January 14, 2026
சிவகங்கை: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News January 14, 2026
சிங்கம்புணரி: தொடர் ஸ்கூட்டர் திருட்டில் புதிய திருப்பம்…

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை திருடி வந்த 38 வயது கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய முயன்ற போது அவர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து பல ஸ்கூட்டர்கள் மற்றும் ரூ.3,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 14, 2026
சிவகங்கை : போஸ்ட் ஆபீஸில் வேலை!

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <


