News April 2, 2025

சிவகங்கையில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் ரெடிமேட்ஸ் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர் காலிபணியிடங்கள் உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . அதேபோல இலவச உணவு மற்றும் தங்கும் இடம், ஊக்கத்தொகை, ESI , PF வசதிகளும் உள்ளது. <>இங்கு <<>>கிளிக் செய்து 31-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 21, 2026

சிவகங்கை ரயில் நிலையத்தில் முக்கிய ரயில் நிறுத்த அறிவிப்பு

image

சிவகங்கை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சிவகங்கை ரயில் நிலையத்தில் தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ், வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், இராமேஸ்வரம்- பனாரஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று முக்கிய ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாக வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2026

காரைக்குடிக்கு ஜாக்பாட்; அரசு அசத்தல் அறிவிப்பு.!

image

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக தமிழக ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடி – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.

News January 21, 2026

சிவகங்கை: எல்லா CERTIFICATES-ம் இனி உங்க Whatsapp-ல

image

சிவகங்கை மாவட்ட மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளை எளிதில் பெறலாம். பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!