News May 1, 2024
சிறுவர்களுக்கு இலவச கலை பயிற்சி

கோவை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கோவை அரசு இசை கல்லூரியில் செயல்படும் ஜவஹா் சிறுவா் மன்றத்தில் கோடை விடுமுறையையொட்டி மே 1 முதல் 10 ஆம் தேதி வரை காலை 10 முதல் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, யோகா மற்றும் ஓவியம் தொடா்பான பயிற்சிகள் இன்று முதல் அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 97515 – 28188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
கோவையில் மதுவால் வந்த வினை: பறிபோன உயிர்!

கோவை சூலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம், மது அருந்தும் பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது நேற்று காலை கணபதி எப்சி ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கோவை: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

1. SBI வங்கியில் வேலை: https://recruitment.sbi.bank.in/crpd-sco-2025-26-17/apply
2. இந்திய கடற்படை கப்பல் துறையில் அப்ரண்டிஸ் வேலை: https://www.apprenticeshipindia.gov.in/candidate-login
3. 10 ஆம் வகுப்பு போதும் SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு: https://ssc.gov.in/home/apply
4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இதை SHARE பண்ணுங்க!