News January 9, 2025
சிறுமியை திருமணம் செய்த 27 வயது இளைஞர் கைது

தியாகதுருகம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், எறஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் 15 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கள்ளக்குறிச்சியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
கள்ளக்குறிச்சியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு மாதிரி தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான தேர்வு வருகின்ற டிசம்பர் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வரும் 19ம் தேதி 22, 25, 28 மற்றும் டிசம்பர் 2, 5, 9, 12, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் 18ம் தேதிக்குள்<


