News November 22, 2024

சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் வன்கொடுமை

image

விராலிமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த கரிகாலன் யுவபிரசாந்த் (21) என்பவர் பழகி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தாலிகட்டி, பின்னர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் யுவபிரசாந்த் மீது இலுப்பூர் மகளீர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

புதுகை: பட்டாக்கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது!

image

ஆலங்குடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் அருகே வாலிபர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பட்டாக்கத்தியுடன் திரிந்த வடக்குப்பட்டி இளைஞர் என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்

error: Content is protected !!