News August 19, 2024
சிறுபாண்மை பெண்களுக்கு நிதியுதவி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், இஸ்லாமிய பெண்களுக்கு சிறுதொழில் தொடங்கும் வகையில் நிதி உதவித்தொகைக்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் (பொ) தாஸூகி ஆர்.ரம்யாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News January 24, 2026
புதுக்கோட்டை: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு<
News January 24, 2026
புதுக்கோட்டை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருமயம் அருகே உள்ள வெங்களூர் சாலையில் நேற்று பைக்கில் பன்னீர்செல்வம் (63), சாந்தி (55) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
புதுக்கோட்டையில் நாளை தொடங்குகிறது!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் ஜன.28-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு அபிஷேகமும், மாலை 4 மணிக்கு கடஸ்தாபனமும், மாலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜையும், இரவு 8.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.


