News April 2, 2025

சிறப்பு வாய்ந்த குச்சனூர் சனீஸ்வரன் கோயில்

image

நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு அமைந்துள்ள கோயில்தான் குச்சனூர் கிராமத்தில் உள்ள இந்த சனீஸ்வரன் ஆலயம். ஏழரை சனியால் ஏழேழு ஜென்மத்திலும் கஷ்டம் என்பார்கள். சனி தோஷம் உள்ளவர்கள், இந்த கோயிலில் பிரத்தியேகமாக வழிபாடு செய்வது வழக்கம். சனிக்கிழமை தோறும் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், தொழில் வளர்ச்சி பெகும், தோஷங்கள் நீங்கும். சனிப்பெயர்ச்சி உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News January 13, 2026

தேனி: ஆட்டோ மோதி ஒருவர் பலியான சோகம்.!

image

அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்மணி (75). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்தோஷ் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (ஜன.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தேனி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

image

தேனி மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!