News August 21, 2024
சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவு

கிருஷ்ணகிரியில் நடந்த பாலியல் துன்புறத்தல் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனுடன், அடுத்த 15 நாட்களுக்குள் இது தொடர்பான அனைத்து விசாரணையையும் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
மாவட்டத்தில் 37 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 37 காவல் உதவி ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதிக்காகவும் தேர்தல் பணிகளுக்காகவும் மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களில் உள்ள 37 காவல் நிலையங்களிலும் காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
News January 21, 2026
கிருஷ்ணகிரி மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.
News January 21, 2026
கிருஷ்ணகிரி மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.


