News July 30, 2024
சிறந்த சேவையில் சிறப்பு இடம் பிடித்த தூத்துக்குடி ஏர்போர்ட்

உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில், 63 விமான நிலையங்களைக் கொண்ட பட்டியலில் தூத்துக்குடியின் விமான நிலையமானது, தற்போது 6வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது நடைபெறும் இதன் விரிவாக்கம் செய்யும் பணிகள் முடிந்து முழுமையாக புதிய விமான நிலைய முனையம் செயல்படும்போது, இன்னும் சிறப்பான சேவைகளுடன் முதல் இடத்தை பிடிக்கும் என விமான நிலையத்தின் உயரதிகாரிகள் இன்று தகவல் தெரிவித்தனர்.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.