News June 19, 2024

சிறந்த சமூக சேவகர் விருது பெற அழைப்பு

image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த சமூக சேவகர் தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் சமூக நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் நேற்றைய அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 21, 2026

தூத்துக்குடி: 20 ரூபாய் கொடுத்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்

image

தூத்துக்குடி மக்களே, உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த FORM-ஐ பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேனேஜரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 21, 2026

தூத்துக்குடி: செல்போனில் திருமண சான்றிதழ் பெறலாம்

image

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற அரசு திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phoneலே விண்ணப்பியுங்க.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்து சான்றிதழ் பெறலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்.. SHARE செய்யுங்க..

News January 21, 2026

தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!