News June 19, 2024

சிமெண்ட் ஆலைக்கு அனுப்பப்பட்ட நெகிழி கழிவு.!

image

திருச்சி மாநகராட்சியில் தினசரி சேரும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் மக்கும் குப்பை,மக்கா குப்பை என தரம் பிரித்து உரக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.இந்த குப்பைகளில் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழி கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி ஆணையர் சரவணன் அறிவுறுத்தலின்படி,இன்று டால்மியா சிமெண்ட் பாரத் ஆலைக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Similar News

News January 23, 2026

திருச்சி: திருமண தடை நீக்கும் பொன்னேஸ்வரி அம்மன்

image

திருச்சி மாவட்டம், பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இக்கோவிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோவிலுக்கு சென்றது உண்டா ? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!

News January 23, 2026

திருச்சி: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 23, 2026

திருச்சி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

image

திருச்சியில் நாளை ஜன.24 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் எனவும் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில், கடந்த டிச.30 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியௌ முன்னிட்டு, விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய, நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
டிச.30 அன்று பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை அளிக்கபட்டதால், நாளை பள்ளிகள் இயங்காது என ஆட்சியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!