News May 18, 2024
சிப்ஸ் பாக்கெட்டுகளில் உப்பின் அளவை குறிப்பிட வேண்டும்.

மனித உடலுக்கு அடிப்படை ஊட்டச்சத்தான சோடியம் எனும் உப்பு சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள் காலம் குறைவது போன்ற பிரச்சனைகள் நேரிடுவதாக WHO எச்சரித்துள்ளது. எனவே சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் உப்பின் அளவை அவற்றின் உறையில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என எம்பவர் இந்தியா கவுரவ செயலர் ஆ. சங்கர் தூத்துக்குடியில் நேற்று நடந்த உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.