News April 2, 2025
சித்திரை திருவிழாவில் கட்டண வசூலுக்கு எதிர்ப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல்.28 தொடங்கி மே 10 வரை நடக்க உள்ளது. மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மே 8ல் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதைக் காண வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முக்கிய திருவிழாக்களில் கட்டணம் வசூலிப்பது பக்திக்கு புறம்பானது என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
Similar News
News January 19, 2026
மதுரை: பொங்கல் பண்டிகை 500 க்கும் மேற்பட்டோர் கைது

தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், ஆபரேஷன் டிராக் நெட் மூலம் 1,100 பிணையில் வரமுடியாத பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டன. மதுரை மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 வாரண்டுகள் செயல்படுத்தப்பட்டன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஜனவரி 9 முதல் 16 வரை 598 பேர் கைது செய்யப்பட்டனர்.
News January 18, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (18.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.