News May 2, 2024
சிசிடிவி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராவின் படக் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News December 15, 2025
விழுப்புரம்: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (15.12.2025) நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு, விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி, வங்கி மேலாளர் நாசர் உட்பட பலர் உள்ளனர்.
News December 15, 2025
விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம் – 35,000 காலியிடங்கள்!

விழுப்புரம் இளைஞர்களே.. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் டிச.19ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 150 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 35000-க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இங்கு <
News December 15, 2025
விழுப்புரம்: EB பில் நினைத்து கவலையா??

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


