News August 21, 2024

சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி

image

மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3.00 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தகுதியுடையோர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 30 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News January 22, 2026

மதுரை: குறைந்த விலைக்கு பைக், கார் & டிராக்டர்; BOOK பண்ணுங்க

image

மதுரை மக்களே, மத்திய அரசு E-வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <>க்ளி<<>>க் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

மதுரை: திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

image

மதுரை வில்லாபுரம் மாரியப்பபிள்ளை தெருவை சேர்ந்தவர் தேவதாஸ், இவரது மகன் விஜயகுமார் (39) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏக்கத்தில் மனக்கவலையில் இருந்து வந்ததாக தெரிகிறது, இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!