News November 3, 2025
சற்றுமுன்: கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இன்றைய நாளின் முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு ₹88.75 ஆக நிலைபெற்றது. கடந்த அக்.27-ல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ₹88.19 ஆக இருந்த நிலையில், தற்போது ₹88.75 ஆக சரிந்துள்ளது. வலுவான டாலர், அந்நிய செலாவணி வெளியேற்றம் ஆகியவை இதற்கு காரணங்களாகும். ரூபாய் மதிப்பு சரிந்தால், இறக்குமதி செலவு அதிகரித்து, விலைகள் உயரலாம்.
Similar News
News November 18, 2025
தி.மலை: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு<
News November 18, 2025
கோவை மிஸ் ஆகக்கூடாது.. செந்தில் பாலாஜிக்கு டார்கெட்!

கோவையில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று(நவ.18) கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.


