News April 3, 2025

சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு

image

விருதுநகர் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இந்த சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து காத்திருந்த நிலையில் இன்று கிடைத்துள்ளது. சம்பா வத்தல் விருதுநகரின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. மேலும், இதுவரை ஒட்டுமொத்த தமிழகத்துக்கு 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 23, 2026

ஸ்ரீவி: ராணுவ வீரர் வீட்டில் திருடியவர் கைது

image

பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது மனைவி லட்சுமிதேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.

விருதுநகர்: செல்போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

விருதுநகர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1.தீயணைப்புத் துறை – 101
2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3.போக்குவரத்து காவலர் -103
4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6.சாலை விபத்து அவசர சேவை – 1073
7.பேரிடர் கால உதவி – 1077
8.குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10.மின்சாரத்துறை – 1912. SHARE IT

error: Content is protected !!