News November 21, 2024
சமையல் கூடத்தினை ஆய்வு செய்த அமைச்சர்

மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக கடற்கரை விடுதியில் உள்ள சமையல் கூடத்தினை, சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், சார் ஆட்சியர் நாராயண சர்மா சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News November 11, 2025
செங்கல்பட்டு: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

செங்கல்பட்டில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
செங்கல்பட்டு: தாறுமாறாக ஓடிய ஆட்டோ; இருவர் கைது

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடந்த வாரம் ரூ.20,000 பணத்திற்காக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோ ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்ட இருவரை நேற்று (நவ.10) போலீசார் கைது செய்தனர். பெசன்ட் நகரைச் சேர்ந்த சங்கர், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்டோவை பின் தொடர்ந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
செங்கல்பட்டு: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


