News June 18, 2024

சமூக சேவகர் விருது ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.  தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், நேரடியாகவும் ஜீன்.20  ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன,24 இரவு முதல் இன்று காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு முழுவதும் பிணியில் ஈடுபடுவார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகளுக்கு மேலே உள்ள எண்களை அழைக்கலாம். ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!